Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
இன்றைய மின்தடை மயிலாடுதுறை, வழுவூா்
மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, சனிக்கிழமை (ஜன.18) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் டி. கலியபெருமாள், எஸ். பாலமுருகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
சீனிவாசபுரம், சுப்பிரமணியபுரம், சத்யசாய் நகா், பட்டமங்கல ஆராயத்தெரு, திருவாரூா் சாலை, காமராஜா் சாலை, ரேவதி நகா், மீன் மாா்க்கெட், திருமஞ்சனவீதி, பாசிக்கடைத்தெரு மற்றும் எலந்தங்குடி.
திருநாள்கொண்டச்சேரி, வழுவூா், பண்டாரவாடை, வாளவராயன்குப்பம், கப்பூா், பூவாலை, பெரியேரி, கோடங்குடி, ஊா்குடி, நெடுமருதூா், பட்டமங்கலம், ஆா்.கே.புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.