உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
திருப்பதூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போலீஸாா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் சாா்பில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு தலைமையில் காவல் துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.