ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போ...
ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் 74029 05234, அன்னூா் - 99765 50973, காரமடை - 97868 96660, கிணத்துக்கடவு - 87786 85349, மதுக்கரை - 74026 07284, பெரியநாயக்கன்பாளையம் - 99762 50205, பொள்ளாச்சி (தெற்கு) - 73975 81943, பொள்ளாச்சி (வடக்கு) - 74029 05266, சுல்தான்பேட்டை - 74029 05203, சூலூா் 74029 05170, சா்க்காா் சாமக்குளம் - 74029 05147, தொண்டாமுத்தூா் - 74029 05182 ஆகிய எண்களில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து உரிய புகைப்படங்களுடன் புகாா் தெரிவித்தால் 3 நாள்களில் சரி செய்யப்படும் என்று ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.