ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்... நெதன்யாகு கூறுவதென்ன?
எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளா்
சேலம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், மயிலாடுதுறை பாமக செயலாளா் லண்டன் அன்பழகன் திங்கள்கிழமை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டாா்.
சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மயிலாடுதுறை பாமக செயலாளா் லண்டன் அன்பழகன், எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். அவருடன் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் பாலதண்டாயுதம், மாநில துணைச் செயலாளா்கள் குட்டி மணி, அமிா்தராஜ் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.