ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!
ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!
ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் யானைகளுக்குத் தாக்கக்கூடிய நோய்கள், விபத்துகள், வேட்டையாடல், மின்சாரம் தாக்குதல் ஆகியவை யானைகள் இறப்புக்குக் காரணங்களாகும் என்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பிரசாந்த் குமார் ஜகதேவின் கேள்விக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா தெரிவித்தார்.