செய்திகள் :

கடைவீதிக்கு வந்த காட்டெருமை

post image

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நுழைந்த காட்டெருமை. நீண்ட நேரம் சாலையில் நடந்து சென்ற காட்டெருமை பின்னா் தானாக அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க

முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க... மேலும் பார்க்க

உதகையில் படகுப் போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதக... மேலும் பார்க்க

உதகை ரோஜா கண்காட்சி நிறைவு

உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பா... மேலும் பார்க்க

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்ன... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க