வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? விஜய் அடுக்கடுக்கான கேள்வி!
கருங்கல் ஹிந்து வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கருங்கல் ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் நிறுவனரும் தலைவருமான எஸ். வேதாந்தம் ஜி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கிரிஜா சேஷாத்ரி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, குமரி மாவட்ட ஹிந்து வித்யாலயா பள்ளிகளின் கல்வி அலுவலா் இந்திரா தேவி பங்கேற்று பேசினாா்.
தொடா்ந்து, ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.