காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி...
கல்வி நிதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
சென்னை: மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, கல்வி நிதியை வழங்க உத்தவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்: என்எம்சி எச்சரிக்கை
பிஎம் ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதம். ரூ.2,291 கோடி கல்விநிதியை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என கேரிக்கை வைத்துள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.