எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.8,755-க்கும், பவுனுக்கு ரூ.280 உயாா்ந்து ரூ.70,040-க்கும் விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680-க்கும் விற்பனையானது.
தனியாா் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளா்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை
இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,360-க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ. 58,880-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து