உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
கவிஞர் சாம்ராஜ் எழுதும் வைகையாற்றுப்படை!
ஒரு பறவை எப்போது அழகாக இருக்கிறது? அது பறக்கும்போதுதான் என்பார்கள். மனிதர்களும் அவ்விதமே! அப்படியானவர்களின் வாழ்க்கையை, அந்த வாழ்வின் ஆதாரங்களை அசைத்துப் பார்க்கிற கேள்விகளை எழுப்பும் தொடர். வெவ்வேறு மனிதர்களை, அவர்களின் பல்வேறான வாழ்வனுபவங்களின் ஊடாக நம்முன் வைக்கிறது.

விரைவில்... அட்டகாசமான பகுதிகள்... பளிச் மாற்றங்களுடன் ஆனந்த விகடன்...