உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
வாசகர் மேடை... விரைவில்...
வணக்கம் வாசகர்களே...
உங்களின் சுவாரசியமான எழுத்துகளைக் கொண்டாடும் மேடை இது. பொதுவாக வாசகர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு பிரபலம் பதில் சொல்லும்விதமாக ‘கேள்வி - பதில்’ பகுதி வெளியாகும். நாங்கள் கேள்விகள் கேட்டு, அதற்கு வாசகர்களாகிய நீங்கள் பதில் சொல்ல, ‘வாசகர் மேடை’ ஏற்கெனவே அட்டகாசமாக வெளியானது.

இந்த வாசகர் மேடையில் கேள்வியும் நீங்களே; பதிலும் நீங்களே!
விடை தெரிந்தால் கேள்விகளை எதிர்கொள்வது சுலபம். நாம் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களே சில நேரங்களில் நமக்குள் பல கேள்விகளை எழுப்புவதுண்டு. அதன் அடிப்படையில், ஆனந்த விகடன் வாசகர்களாகிய உங்களுக்குத் தெரிந்த தகவலுக்கு, நீங்களே கேள்வியை எழுப்பி, அதற்கு ‘நறுக்’கென்று பதிலும் எழுதி அனுப்புங்கள்! ஒற்றை வரியோ, ஒரு பக்க பதிலோ, சுவாரசியமும் புதிய சிந்தனையும் மட்டுமே அளவுகோல். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும், பரிசுத்தொகையும் உண்டு.
வானமே உங்கள் எல்லையாக இருக்கட்டும். உங்களுக்காகவே இந்தப் புதிய பகுதி! என் கேள்விக்கு என்(ன) பதில்?
உங்கள் கேள்வி-பதில்களை அனுப்ப : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002.
மின்னஞ்சல்: vasagarmedai@vikatan.com