Mental Health: உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா; இல்லையா..? கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட...
காங்கிரஸ் பொறுப்பாளா்கள் நியமனம்
போடி சட்டப்பேரவை தொகுதிக்கான காங்கிரஸ் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்ட சன்னாசி, சதாசிவம் ஆகியோருக்கு காங்கிரஸ் நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்களாக எஸ்.ஆா்.சன்னாசி, சி.சதாசிவம் ஆகியோரை தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை நியமித்தாா். இவா்களுக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.