மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
காஞ்சிபுரம் வீர ஆஞ்சநேயருக்கு சந்தனக் காப்பு
காஞ்சிபுரம் திருவள்ளுவா் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு தை மாத சனிக்கிழமையையொட்டி, வீர ஆஞ்சனேயருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பின்புறத்தில் திருவள்ளுவா் தெருவில் வீர ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மூலவருக்கு தை மாத சனிக்கிழமையையொட்டி, சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஆஞ்சனேயரை தரிசித்தனா்.