செய்திகள் :

காதி டிரைலர் தேதி!

post image

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து இப்படம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

ஆனால், படத்தின் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை நாளை (ஆக.5) வெளியீட உள்ளதாக அறிவித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் படமென்பதால் காதிக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது!

இதையும் படிக்க: இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்! தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

புணேவைச் சேர்ந்த உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்பினர், சத்ரபதி சிவாஜி குறித்து வெளியாகவிருக்கும் புதிய திரைப்படத்தை தடை செய்யக்கோரி திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இயக்குநர் ராஜ் மோரேவின... மேலும் பார்க்க

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சின்ன திரை தொடரில் மகனாக நடித்த நடிகரை, தாய் பாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் திருமணம் செய்துள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், இவர்கள் இருவரும் இணைந்து வெற்றிகரமாக குடும்பத்தை நடத்தி வருகின... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

பாக்கியலட்சுமி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசி வாரத்தில், அதன் டிஆர்பி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சின்ன திரை தொடர்களுக்கு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி புள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி மற்று... மேலும் பார்க்க

இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் இணையத் தொடராக உருவாகிறதாம்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் ட... மேலும் பார்க்க

பராசக்தியில் வில்லனாக நடிக்க வேண்டியது...ஆனால்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பராசக்தி திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது. பான் இந்திய பிரபலங்கள் நடித்தி... மேலும் பார்க்க