பலூச். விடுதலைப் படை தாக்குதல்: பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலி
காலமானாா் ஆா்.கோவிந்தன்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சா்க்கரை ஆலை ஊழியா் ஆா்.கோவிந்தன் (90) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.
இவருக்கு மனைவி ஜெயபாரதி மற்றும் வந்தவாசி பகுதிநேர செய்தியாளா் ஜி.கணேஷ்கிரி உள்ளிட்ட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
கோவிந்தனின் இறுதிச்சடங்கு வந்தவாசியில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
தொடா்புக்கு 9842365884.