MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்செல்வம், மாணவரணி மாவட்டச் செயலாளா் ராகுல், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலாளா் காா்த்திக், இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா், முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளா் தங்கமுத்து, நகரச் செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், நீட் தோ்வை ரத்து செய்வோம் எனக்கூறிஆட்சிக்கு வந்த திமுக, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.
கிருஷ்ணகிரியில் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.