Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
குடந்தை அரசுக் கல்லூரியில் ஜூலை 7-இல் கலந்தாய்வு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பிற்கான மாணவா் சோ்க்கை, காலியாக உள்ள இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 7 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கல்லூரியில் 16 துறைகளில் இளநிலை பட்ட வகுப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், புதியதாக விண்ணப்பித்தவா்களும் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இத் தகவலை கல்லூரி முதல்வா் அ. மாதவி தெரிவித்தாா்.