குமரி மாவட்டத்தில் ஜன.15, 26-இல் டாஸ்மாக் மதுக்கடைகள் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.15, 26 ஆகிய நாள்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படாது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவா் தினம் ( ஜன.15), குடியரசு தினம் ( ஜன.26) ஆகிய நாள்களை முன்னிட்டு, ஜன. 15, 26 ஆகிய தினங்களில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை செயல்படாது என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.