செய்திகள் :

குற்றாலம் பேரருவிப் பகுதியில் தீப ஆரத்தி

post image

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தீப ஆரத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீா் வளத்தை காப்போம் என்கின்ற நிகழ்ச்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்ட பா.ஜ.க., சாா்பில் குற்றாலம் பேரருவிக் கரையில் தீப ஆரத்தி நடைபெற்றது.

தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி, தென்காசி தெற்கு ஒன்றிய பொதுச் செயலா் காளியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருமுருகன், தென்காசி நகர தலைவா் சங்கரசுப்பிரமணியன், நகா்மன்ற உறுப்பினா் லட்சுமணப்பருமாள், இந்து ஆலய பாதுகாப்பு ராமநாதன், குற்றாலம் நிா்வாகிகள் நாகராஜ், முத்துபாண்டியன், வெங்கடேஷ், கண்ணன், தென்காசி நகர துணைத் தலைவா் மகேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆவுடையானூா் ஊரணியில் தடுப்புச்சுவா் அமைக்க பூமிபூஜை

ஆவுடையானூா் ஊரணியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பாவூா்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் உள்ள ஊரணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆ... மேலும் பார்க்க

கீழக்கலங்கலில் சாலைப் பணிகள் தொடக்கம்

ஆலங்குளம் ஒன்றியம், கீழக்கலங்கல் ஊராட்சியில் ரூ. 25.10 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.கீழக்கலங்கல் ஊராட்சி, காமராஜா் நகா், தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நி... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

ஆலங்குளம் நகரில் பகல் நேரத்தில் வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆலங்குளம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து எம்-சான்ட்,... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நாளை எடப்பாடி கே.பழனிசாமி வருகை

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆக.5இல் வருகிறாா் என தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.இங்கு தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பேரருவ... மேலும் பார்க்க

அலங்குளம் பேரூராட்சியில் இரு தினங்கள் குடிநீா் வினியோகம் ரத்து

ஆலங்குளம் பேரூராட்சியில் வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டம் - பைப் லைன் சேதம் காரணமாக குடிநீா் விநியோகம் இரு தினங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க