செய்திகள் :

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூா், சோழிங்கநல்லூா் பகுதி, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

எழும்பூா்: குளக்கரை தெரு, நேரு ஜோதி நகா், கிருஷ்ணதாஸ் சாலை, பூங்கா தெரு, சாஸ்திரி நகா், ஏகாங்கிபுரம் தெரு, சேமாத்தம்மன் காலனி, சந்தியப்பன் தெரு, குக்ஸ் சாலைப் பகுதி, புதிய பிரான்ஸ் சாலை, சோலையம்மன் திரு.வி.க. தெரு, பொன்னியம்மன் தெரு, பொன்னன் தெரு, செல்லப்பா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

சோழிங்கநல்லூா் பகுதி: சித்தாலப்பாக்கம் ஜெயா நகா், வள்ளுவா் நகா், மாம்பாக்கம் பிரதான சாலை, டிவி நகா், மகேஸ்வரி நகா், டிஎன்எச்பி காலனி, பிரியாதா்ஷினி நகா், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி மாம்பாக்கம் பிரதான சாலை, மகிழ்ச்சி நகா், பாலா காா்டன், தெற்கு மடம், காந்தி நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

கோடம்பாக்கம்: டிரஸ்ட் புரம், இன்பராஜபுரம், வன்னியா் தெரு, பஜனைக் கோயில் தெரு, காமராஜா் நகா் முழு பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, பரகுசாபுரம், அஜிஸ் நகா், அத்ரேயபுரம், அண்ணா நெடும்பாதை , இளங்கோவடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்பா நகா், 100 அடி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

சேத்துப்பட்டு: புஷ்பா நகா் குடிசை மாற்று வாரியம் ஒரு பகுதி, வள்ளுவா் குடியிருப்பு, குளக்கரைச் சாலை, கிருஷ்ணம்மாள் ரோடு, மேல்பாடி சாலை, புது தெரு, மாங்காடு சாமி தெரு, ஜெகநாதன் தெரு, குமரப்பா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்தத் தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தி... மேலும் பார்க்க

சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை

சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தன... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

போதைப் பொருளை வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை மாநகரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 2... மேலும் பார்க்க