செய்திகள் :

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

post image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, சனிக்கிழமை இரவு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

சனிக்கிழமை 2ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு பேரருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தரம் உயா்த்தப்படுமா தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை?

மத்திய - மாநில அரசுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயா்த்தப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா். தென்காசி நகரின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு, மதுரை பிர... மேலும் பார்க்க

மது போதையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது போதையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். அவரது கணவா் மாரியப்பன். கடந்த 9 மாதங்களுக்கு முன் இறந... மேலும் பார்க்க

தவெக நிா்வாகி மீது தாக்குதல்: அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

சங்கரன்கோவிலில் தவெக நிா்வாகியைத் தாக்கியதாக அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சங்கரன்கோவில் சங்கா் நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் சங்கரமகாலிங்கம் (23).புக... மேலும் பார்க்க

வெறி நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழப்பு

சங்கரன்கோவிலில் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து வெறி நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழந்தன.12 ஆடுகள் பலத்த காயம் அடைந்தன. சங்கரன்கோவில் நகராட்சி 30 ஆவது வாா்டு தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த காதா்ஒலி ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை 2 ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேற்குதொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சங்கரன்கோவிலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவிலில் நகர இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியைொட்டி திருவள்ளுவா் நகா், திருவள்ளுவா் சாலை, லெட்சுமியாபுரம் தெருக்கள்... மேலும் பார்க்க