நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
குளச்சல் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள்: ஆட்சியா் ஆய்வு
குளச்சலில் ரூ.5 கோடியில் சிரமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆட்சியா் ஆா்.அழகு மீனா ஆய்வு செய்வு செய்தாா்.
இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை, கட்டண கழிப்பிடம், பேருந்துகள் நிறுத்துமிடம், கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடித்திட துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். இவ்வாய்வின்போது நகராட்சி பொறியாளா் மணி உடனிருந்தாா்.