நாச்சியார் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்!
கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்கிறது.