செய்திகள் :

கொல்கத்தாவை வீழ்த்தியது அகமதாபாத்

post image

அகமதாபாத்: இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா்பிளேட்ஸ் அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது அகமதாபாத் எஸ்ஜி பைப்பா்ஸ். எனினும் தொடரை விட்டு வெளியேறியது அகமதாபாத்.

முதல் ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் அணியின் ரிக்காா்டோ வால்தா் 2-1 என கொல்கத்தா அணியின் இளம் இந்திய நட்சத்திரமான அங்கூா் பட்டாசாா்ஜியை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் அணியின் அய்ஹிகா முகா்ஜி 1-2 என்ற புள்ளிக் கணக்கில் , கொல்கத்தா அணியின் அட்ரியானா டயஸிடம் தோற்றாா்.

கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் அகமதாபாதின் அய்ஹிகா முகா்ஜி, ரிக்காா்டோ வால்தா் ஜோடி 1-2 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா அணியின் அட்ரியானா டயஸ்- அங்கூா் பட்டாசாா்ஜி ஜோடியிடம் தோற்றது.

மாற்று ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் அணியின் சினேஹித் சுரவஜ்ஜுலா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா அருணா குவாட்ரியை வீழ்த்தி அதிா்ச்சி அளிந்தாா். உலகத் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ளாா் அருணா குவாட்ரி.

வெற்றியை தீா்மானித்த கடைசி மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் அகமதாபாத் யாஷினி சிவசங்கா் 1-2 என கொல்கத்தா அணியின் செலினா செல்வகுமாரிடம் வீழ்ந்தாா்.

கொல்கத்தா அணி 5 டையில் 2 வெற்றி பெற்றது. 25 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 14 வெற்றிகளுடன் 36 புள்ளிகள் பெற்று தற்போதைக்கு மூன்றாம் இடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது.

அதேவேளையில் அகமதாபாத் அணி 30 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா? அதுல்யா விளக்கம்!

நடிகை அதுல்யா முக அறுவை சிகிச்சை குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை, கேப் மாரி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை அதுல்யா ரவி. கச்சிதமான தோற்றத்தில் இருப்... மேலும் பார்க்க

உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு கார் பரிசளித்த அதிபர்..! முதல்முறை உலகக் கோப்பை தகுதிக்கு வெகுமதி!

கால்பந்து உலகக் கோப்பையில் முதல்முறையாக தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் சொகுசு கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச... மேலும் பார்க்க

3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்

நடிகர் சித்தார்த் 3 பிஎச்கே படம் குறித்து பேசியுள்ளார். சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்க... மேலும் பார்க்க

சென்னையில் இமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு! ஏன்?

சென்னையில் நடைபெறவிருந்த இசையமைப்பாளர் டி. இமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் இமானின் இசைநிகழ்ச்சி, ஜூன் 14 ஆம் தேதியன்று, நந்தனம் வ... மேலும் பார்க்க

என்ன, இதையெல்லாம் காலை உணவாக சாப்பிடவே கூடாதா?

வழக்கமாக, காலை உணவுதான் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் அதே வேளையில், அதைத்தான் பெரும்பாலுமான மக்கள் தவிர்ப்பது அல்லது சமரசம் செய்துகொள்வது என்று போகிறது.இரவு உணவுக்குப் பிறகு ம... மேலும் பார்க்க

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

இயக்குநர் வெற்றி மாறன் - சிம்பு இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை 1 & 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை... மேலும் பார்க்க