வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
கோபியில் தேங்காய்ப் பருப்பு ஏலம்
கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் 13 விவசாயிகள், 8 வியாபாரிகள் பங்கேற்றனா். இதில் 4, 276 கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.5,74,548 விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ ரூ.142.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.137.69-க்கும், சராசரியாக ரூ.138.89-க்கும் விற்பனை நடைபெற்றது.