இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற பெண்களின் பங்களிப்பு அவசியம்: மத்திய அமைச்சா் அன்ன...
கோபியில் தேங்காய்ப் பருப்பு ஏலம்
கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் 16 விவசாயிகள், 7 வியாபாரிகள் பங்கேற்றனா். மொத்தம் 127 மூட்டைகளில் 6,422 கிலோ தேங்காய்ப் பருப்பு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.146.66-க்கும், குறைந்தபட்சமாக ரூ.141.33-க்கும், சராசரியாக ரூ.144.45-க்கும் என மொத்தம் ரூ.8,90,709-க்கு தேங்காய்ப் பருப்பு விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.