செய்திகள் :

'கோயிலுக்கு போய் கதவை சாத்திக் கொண்ட கலைஞர்... ஏன்?' - Photographer Hussain Interview

post image

E E Cummings: 'இலை விழும் நேரம்' – E E கம்மிங்ஸ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 18

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் பிறந்த எட்வர்ட் எஸ்ட்லின் கம்மிங்ஸ்-E.E. கம்மிங்ஸ், அதுவரை இருந்த இலக்கண விதிமுறைகள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பிய கவிஞர். வழக்கமாக எழ... மேலும் பார்க்க

Wole Soyinka: நைஜீரிய விசிறியின் காற்று... வோலே சோயின்கா | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 16

நிலா காய்ந்துகொண்டிருந்த வசந்தகால இரவொன்றில் கடலோரச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வரிசையாகக் கப்பல்கள் சமுத்திரத்தில் தொலைவில் மிதந்துக்கொண்டிருக்கின்றன.வேடிக்கை பார்த்தபடியே, முட்டை வடிவ பாறையொன்ற... மேலும் பார்க்க

அந்த மீன் என்னைவிட ஞானமானது – ஜான் டன் | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 15

சூரிய வெளிச்சத்தில் உதிரும் நிழலைப் போல், பகலிலும் கூடவே வந்து கொண்டிருந்த நிலவைப் பார்த்துக்கொண்டே அலுவல் முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன்.பொதுப்போக்குவரத்துகளில் பயணிக்கும்போது தொலைபேசியில... மேலும் பார்க்க

Sahitya Akademi Awards: விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'யுவ புரஸ்கார்', லக்‌ஷிமிகருக்கு பால புரஸ்கார்!

சாகித்திய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது மற்றும் பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் இவ்விருதுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

நாகர்கோவில்: `கண்ணாடி பாலம், நாகராஜா கோயில்..'- வண்ண ஓவியங்களால் அழகாகும் மேம்பாலம் | Photo Album

நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மே... மேலும் பார்க்க

தேன் நிறைந்த காடு: ரவீந்திரநாத் தாகூர் கடல் தாண்டிய சொற்கள் - பகுதி-14

உபகுப்தாபௌத்தக் கொள்கைகள் பழங்கதைகளாக ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நின்று விட்டனவா? பௌத்த கதையின் மீள்பார்வையாக ‘உபகுப்தா’ கவிதை விட்டுச்சென்ற செய்தி இன்றைக்குப் பொருத்தப்பாடுடையதா? பொதுவாக நவீன கவிதைகள... மேலும் பார்க்க