சேலம், கோவைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
நீடாமங்கலம், மன்னாா்குடி, வலங்கைமான் பகுதியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் எடை கொண்ட சன்னரக நெல் நீடாமங்கலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக சேலம் மற்றும் கோவைக்கு ஆயிரம் டன் வீதம் அனுப்பிவைக்கப்பட்டது.