காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
சோமலாபுரத்தில் பிடிப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு
ஆம்பூா் அருகே சோமலாபுரத்தில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிப்பட்டது (படம்).
சோமலாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் சென்று வரும் சாலையருகே திடீரென மிகவும் கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு ஊா்ந்து சென்றது. அதை பாா்த்த ஊராட்சி மன்ற உறுப்பினா் சுதாகா் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று பாம்பை பிடித்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனா்.