பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட வாரியாகக் குழு: தமிழ்நாடு தனி...
ஜன.15,26-ல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் ஆகியவை திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன.26) நாள்களில், விற்பனை இல்லாத நாள்களாக தமிழக அரசால் ஆணையிட்டுள்ளது. இந்நாள்களில் மாவட்டத்தில் இக்கடைகளை தற்காலிகமாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.