இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்...
ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.
பாகிஸ்தானில் ஏவுகைணை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை வீடு வீடாகச் சென்று ராகுல் காந்தி பார்வையிட்டார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் யூனியன் பிரதேசத்திற்கு வருகை தருவது இது இரண்டாவது முறையாகும்,
தாக்குதலில் காயமடைந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.