செய்திகள் :

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ரூ. 57,200-க்கு விற்பனையானது.

இதையும் படிக்க : 2024 - பேரதிர்ச்சி ஏற்படுத்திய கள்ளச் (குறிச்சி) சாராயச் சாவுகள்!

இந்த நிலையில், ஆண்டின் கடைசி நாளான இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,110-க்கும், ஒரு சவரன் ரூ. 56,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக ஒரே விலையில் விற்கப்பட்ட வெள்ளியின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிஎன்பி கடனளிப்பு 15% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கடனளிப்பு கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் 15 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

சரிவிலிருந்து மீண்ட பெட்ரோல், டீசல் விற்பனை

விடுமுறை நாள்களில் தனி நபா் பயணங்கள் அதிகரித்ததால் இந்தியாவின் பெட்ரோல், டீசல் விற்பனை கடந்த டிசம்பா் மாதம் மீண்டும் உயா்ந்துள்ளது. இது குறித்து, சில்லறை எரிபொருள் சந்தையில் 90 சதவீதம் பங்கு வகிக்கும... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிவு! ரூ. 85.73

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 9 காசுகள் சரிந்து ரூ. 85.73 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்வு!

புத்தாண்டின் இரண்டாம் நாளான இன்றும்(ஜன. 2) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,657.52 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு ... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 2)ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,657.52 என்ற புள்ளிகளில் தொடங்கியது.நண்பகல் 12 மணியளவில், சென்செக்ஸ் 717.66 ... மேலும் பார்க்க

மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை 30% அதிகரிப்பு!

புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மொத்த விற்பனை, 2024 டிசம்பரில், 30 சதவிகிதம் அதிகரித்து 1,78,248 யூனிட்களாக ஆக உள்ளது.இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்... மேலும் பார்க்க