தமிழகத்தின் சிறந்த முதல்வர் யார்? குரோக் ஏஐ சொன்ன பதில்.. அந்த டேய்-ஐ தவிர்த்திருக்கலாம்!
கடந்த ஒரு சில மாதமாக எக்ஸ் தளத்தில் பல்வேறு அதிரடி பதில்களை அளித்துவரும் குரோக் ஏஐ, தமிழகத்தின் மிகச் சிறந்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்திருப்பதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்.
எந்த ஒரு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அது யாராவது ஒருவருக்கு பாதகமாக மாறிவிடும். சில சமயம் அந்த தொழில்நுட்பத்தில் பணியாற்றுபவர்களுக்கே பாதகமாக மாறி வேலை பறிபோகும்.