செய்திகள் :

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி

post image

புரோ கபடி லீக் போட்டியின் 119-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 60-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் 32 ரெய்டு புள்ளிகள், 19 டேக்கிள் புள்ளிகள், 8 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் மொயீன் ஷஃபாகி, ஆல்-ரவுண்டா் ஹிமான்ஷு ஆகியோா் தலா 13 புள்ளிகள் வென்றனா். பெங்கால் அணி 15 ரெய்டு புள்ளிகள், 12 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அந்த அணிக்காக டிஃபெண்டா் மஞ்ஜீத் 7 புள்ளிகள் கைப்பற்றினாா்.

இரு அணிகளும் இத்துடன் தலா 20 ஆட்டங்களில் விளையாடியிருக்க, தமிழ் தலைவாஸுக்கு இது 7-ஆவது வெற்றியாகும், பெங்காலுக்கு இது 12-ஆவது தோல்வியாகவும் அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் அந்த அணிகள் முறையே 9 மற்றும் 10-ஆவது இடங்களில் உள்ளன.

கோ கோ உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் மோதல்

கோ கோ உலகக் கோப்பை போட்டியில் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.இதுகுறித்து, கோ கோ உலகக் கோப்பை போட்டியின் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் தேவ் டோக்ரா ப... மேலும் பார்க்க

2024 ஃபிஃபா விருதுகள்: ஜூனியா், பொன்மட்டி வென்றனா்

கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) நடப்பாண்டுக்கான சிறந்த வீரா் விருதை பிரேஸிலை சோ்ந்த ரியல் மாட்ரிட் வீரா் வினிசியஸ் ஜூனியரும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினை சோ்ந்த பாா்சிலோ... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 3ஆவது பாடல்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 3ஆவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகி வ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை நினைவுகள்..! மெஸ்ஸியின் வைரல் பதிவு!

கால்பந்து உலகக் கோப்பை வென்றதன் இரண்டாம் ஆண்டு நினைவுகள் குறித்து மெஸ்ஸி பதிவிட்டுள்ளார். கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்..! பிரபாஸ் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

நடிகர் பிரபாஸ் நடித்துவரும் புதிய படத்தினை குறித்த வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாமென தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய பட புரோமோ!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது. வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். மிஸ்டர் பா... மேலும் பார்க்க