செய்திகள் :

தமிழ்நாடு அரசு: இளைஞர்களுக்கு கிராம உதவியாளர் பணி; 2,299 காலிப்பணியிடங்கள் - யார் விண்ணப்பிக்கலாம்?

post image

வருவாய் கிராமங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

கிராம உதவியாளர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 2,299

வயது வரம்பு: 21 - 32 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.11,100 - 35,100

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு (தேர்ச்சி பெற்றும் இருக்கலாம், தேர்ச்சி பெறாமலும் இருக்கலாம்)

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

குறிப்பு: விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

தேர்வு தேதி: செப்டம்பர் 5, 2025

விண்ணப்பம்: அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில், இந்தப் பணிக்கான விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 5, 2025

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Bank job: பேங்க் ஆஃப் பரோடாவில் `உள்ளூர் வங்கி அதிகாரி' பணி; 2,500 காலியிடங்கள்.. - முழு விவரம்

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி?உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer)மொத்த காலி பணியிடங்கள்: 2,500; தமிழ்நாட்டில் 60.வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிக... மேலும் பார்க்க

இந்திய ரயில்வேயில் 6,238 டெக்னீசியன் காலிபணியிடங்கள்; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி?டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல், டெக்னீசியன் கிரேடு 3 மொத்த காலி பணியிடங்கள்: 6,238சம்பளம்: டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் - ரூ.29,200;... மேலும் பார்க்க

'ஒரே ஒரு டிகிரி போதும்; பேங்க் வேலை வெயிட்டிங்!' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? புரொபேஷனரி அதிகாரிவயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரிமொத்த காலி பணி... மேலும் பார்க்க

Staff Selection Commission: கிளர்க், டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு! - விண்ணப்பிக்க தகுதி என்ன?

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி?டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator), டேட்டா என்ட்ரி ஆப... மேலும் பார்க்க

Career: சென்னை, கோவா விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை, கோவா, பாட்னா உள்ளிட்ட விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அசிஸ்டன்ட் (செக்யூரிட்டி)இது மூன்று ஆண்டுக்கால ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப் பணியிடங்கள்: 166 (சென்னையில... மேலும் பார்க்க

TNPSC 2025 : 'தமிழ்நாடு அரசில் 1,910 காலி பணியிடங்கள்!' - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணிகள்? தமிழ்நாடு போக்குவரத்து துறை, வெல்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள். (பக்கம் 4 - 6)மொத்த காலி ... மேலும் பார்க்க