நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
'ஒரே ஒரு டிகிரி போதும்; பேங்க் வேலை வெயிட்டிங்!' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
புரொபேஷனரி அதிகாரி
வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
மொத்த காலி பணியிடங்கள்: 541
ஆரம்ப சம்பளம்: ரூ.48,480
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கெங்கு?
பிரிலிமினரி தேர்வு: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமாரி அல்லது நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்.
மெயின்ஸ் தேர்வு: சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsonline.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 14, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!