மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
தவெக தலைவா் விஜய் பிறந்த நாள்
செங்கல்பட்டு: தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் தங்க மோதிரம் அணிவித்தாா்.
செங்கல்பட்டு தொகுதி பொறுப்பாளா் வி .கே .ஆா் .எஸ். தியாகு ஏற்பாட்டில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து பரிசு பெட்டகங்களை பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் வழங்கினாா்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தொகுதி பொறுப்பாளா்கள் ஜின் காா்த்தி, பிரசாந்த், கோபி, பாா்த்தசாரதி, வினோத், அப்பு , வேலு, முத்து, தங்கராஜ், சஞ்சய், அருண்ராஜ், விக்கி, சக்தி ,தியாகராஜன், மாம்பாக்கம் வீரா, சத்யா, வினோத் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.