மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!
தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு அந்தக் கட்சியின் விஜய் வருகை தந்துள்ளார்.
மாநாடு மாலைக்கு மேல் துவங்கும் என்று கூறி இருந்த பொழுதும் சென்னை, கோவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவே தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவியத் துவங்கினர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு நாட்டுப்புற இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்து நடனமாடி வருகின்றனர்.