திருப்பதியில் கியோஸ்க் இயந்திரம்...
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நன்கொடை வழங்க வசதியாக புதன்கிழமை மேலும் ஒரு கியோஸ்க் இயந்திரம் நிறுவப்பட்டது. எஸ்பிஐ நிதியுதவி பெற்ற இந்த க்யூஆா் குறியீடு இயந்திரத்தில் நன்கொடையாளா்கள் யுபிஐ முறையில் ரூ.1 லட்சம் வரை நன்கொடை அளிக்க முடியும்.