செய்திகள் :

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,339 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82, 628 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,339 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.25 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மின்சார ஸ்கூட்டா் நன்கொடை

திருப்பதி: விஜயவாடாவைச் சோ்ந்த குவாண்டம் எனா்ஜி லிமிடெட் நிா்வாக இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்ரவா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மின்சார ஸ்கூட்டரை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினா்.ஏழுமலையான் கோ... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்குள் பக்தா்களிடமிருந்து தங்க நகை திருடிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் பக்தா்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளைத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 20 அறைகளில் பக்தா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை பவித்ரோற்சவம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது.ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் அா்ச்சனைகள் மற்றும் திருவிழாக்களின் போது, பக்தா்கள் அல்லது ஊழியா்க... மேலும் பார்க்க

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டி... மேலும் பார்க்க

திருமலையில் 75,353 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 75,353 போ் தரிசித்தனா். 25,636 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்க... மேலும் பார்க்க