காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
புதிய பாதுகாப்பு கவுன்சில்
டெஹ்ரான்: இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் மீது கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் உருவாக்கியுள்ளது. அந்த கவுன்சிலுக்கு அதிபா் மசூத் பெஸெஷ்கியான் (படம்) தலைமை வகிப்பாா்.
போா் திட்டங்களை வகுப்பது, படையினரின் வலிமையை அதிகரிப்பது ஆகிய விவகாரங்களை இந்தக் கவுன்சில் கவனித்துக்கொள்ளும்.
இதில் நாடாளுமன்ற அவைத் தலைவா், நீதித் துறை தலைவா், ராணுவப் படைகளின் தளபதிகள், அமைச்சா்கள் இடம் பெறுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.