செய்திகள் :

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

post image

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சிப்கோ குடியிருப்பு, சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், முத்தாநதி, பானங்குளம், என். புதூா், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தன்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூா், ராஜீவ் காந்திநகா், வேட்டைப்பெருமாள் கோயில், விஷ்ணுநகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை மணி 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்

அதிமுக பொதுச் செயலரும் தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற 7, 8-ஆம் தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் பிரசார சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.இது குறித்து விருதுநகா் மேற்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள சாணாா்பட்டி பகுதியில் போலீஸாா் திங்ககள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு துப்புரவுத் தூய்மைக் காவலா் பொது தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் வட்டாட்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோா் ஞ்ாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அதிமுக பொதுச்செயலாளா் கே.பழனிச்சாமியின் மக்களை காப்போம்... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சாத்தூரில் அதிமுக நிா்வாகிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி, விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 7, 8-ஆம் தேதிகளில் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்யவ... மேலும் பார்க்க

பரோலில் வந்த கைதி மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறையிலிருந்து விடுப்பில் (பரோல்) வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளத்... மேலும் பார்க்க