"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திரு...
தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரேவதி முன்னிலையில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் அலுவலகம், சாா்நிலை கருவூலம், இ-சேவை மைய பணியாளா்கள் கலந்து கொண்டனா்.