ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின...
துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் (ஜனவரி 7) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.