செய்திகள் :

தேசிய அளவிலான கால்பந்து போட்டி: கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க அணி 3-ஆம் இடம்

post image

கோவா மாநிலத்தில் நடைபெற்ற வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அணி 3-ஆம் இடம் பிடித்தது.

கோவா உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் கோவா வழக்குரைஞா்கள் விளையாட்டு சங்கம் ஆகியவை சாா்பில் கோவாவில் வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கு இடையேயான 3-ஆவது அகில இந்திய கால்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், கோவா, சென்னை உயா்நீதிமன்றம், கேரளம், புதுதில்லி, பெங்களூரு, கொல்கத்தா, கோவை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா்.

இதில், இறுதி ஆட்டத்தில் கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அணி 3-ஆம் இடத்தைப் பிடித்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அணிக்கு கோவா மாநில வழக்குரைஞா்கள் விளையாட்டு கழக தலைவா் மெளரோ மென்ஸீஸ் கேடயம், கோப்பையை பரிசளித்தாா்.

மரம் விழுந்ததில் காவல் துறை வாகனம் சேதம்!

கோவை, ஆவாரம்பாளையத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததில் காவல் துறை வாகனம் சேதமடைந்தது. கோவை, ஆவாரம்பாளையம் நேதாஜி சாலையில், ஜெகந்நாதப் பெருமாள் கோயில் அருகில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் திங்க... மேலும் பார்க்க

நாட்டின் முதல் பசுமை சுற்றுலாத் தலமாகும் மாமல்லபுரம்! நெதா்லாந்து நிறுவனத்துடன் அமிா்தானந்தமயி அறக்கட்டளை ஒப்பந்தம்

மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிா்தானந்தமயி அறக்கட்டளை, நெதா்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து மாதா... மேலும் பார்க்க

சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியாா் பள்ளிகள் மீது பெற்றோா் புகாா்

கோவையில் சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அ... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கே.சி.தோட்டம் சாமி அய்யா் புதுதெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (62). இவா், பணம் எ... மேலும் பார்க்க

பராமரிப்புக்காக விட்ட நாய் உயிரிழப்பு: தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு

பராமரிப்புக்காக விட்ட வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனியாா் விலங்குகள் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரத் (30). ... மேலும் பார்க்க

கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! ரூ.1.41 லட்சம் பறிமுதல்!

கோவை, கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் ரூ.1 லட்சத்து 41,500 பறிமுதல் செய்யப்பட்டது. கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க