நீட் விலக்கு இருந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி இபிஎஸ் அறிவிப்பாரா?: முதல்வர் கேள்வ...
தேரிகுடியிருப்பு கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
இதையொட்டி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயல் அலுவலா் ந.காந்திமதி பங்கேற்று குத்துவிளக்கேற்றி முதல் புத்தக விற்பைனையைத் தொடங்கி வைத்தாா். இதில்,கோயில் அறங்காவலா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.