செய்திகள் :

தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

post image

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா 2 படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கொரடால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் கடந்தாண்டு செப்.27ஆம் தேதி தேவரா திரைப்படம் வெளியானது.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக ரூ.500 கோடி வசூலித்ததாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு நவ. 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியது.

இந்தப் படத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறதென படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

யுவசுதா ஆர்ட்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இதன் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

The makers of the Telugu film "Devara: Part 1", headlined by Jr NTR, have confirmed its sequel on the occasion of the film's first anniversary.

கவர்ச்சி நடனத்தில் ரஷ்மிகா..! தம்மா முதல் பாடலின் டீசர்!

நடிகை ரஷ்மிகாவின் கவர்ச்சி பாடலின் டீசர் விடியோ வெளியாகியுள்ளது. முழுமையான பாடல் நாளை (செப்.29) வெளியாகவுள்ளது.ஹிந்தியில் தம்மா எனும் படத்தில் ரஷ்மிகா மந்தனா சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளா... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய் சேதுபதி திரைப்பட நிகழ்வு ரத்து!

கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் சேதுபதியின் திரைப்பட நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர்... மேலும் பார்க்க

விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா

நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலிய... மேலும் பார்க்க

குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதென்ற நடிகையின் திருமண புகைப்படங்கள்!

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான செலீனா கோம்ஸ் தனது கணவர் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்காவைச் சே... மேலும் பார்க்க

வசூல் வேட்டையில் ஓஜி!

பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை பிரம்மாண்ட... மேலும் பார்க்க

மெஸ்ஸி வழியில் அல்வரெஸ்..! ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய அத்லெடிகோ!

லா லீகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணி தனது சொந்த மண்ணில் ரியல் மாட்ரிட் அணியை 5-2 என வீழ்த்தியது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ஜூலியன் அல்வரெஸ் 51-ஆவது நிமிஷத்தில் பெனால்டியிலும் , 63-ஆவது நிமிஷ... மேலும் பார்க்க