Coolie: "1421 - இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" - 'கூலி' சீக்ரெட்ஸ் சொல...
தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் ரஜினிகாந்த், ஆமிர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் ஆக.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இன்று படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
அனிருத் பின்னணி இசை மற்றும் பாடலில் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளன.
இதையும் படிக்க: உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!
முக்கியமாக, நாகர்ஜூனா - ஆமிர் கானின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.