செய்திகள் :

நாணயம் விகடன்: ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கும் பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ் வகுப்பு

post image

‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார்.

2025 செப்டம்பர் 13, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

!‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி

கட்டணம் ஒருவருக்கு ரூ.6,500 ஆகும். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும். 

காலை, மாலை தேநீர் –ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்,

பயிற்சியாளர் பற்றி..!

ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.  டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார்.

டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார்.  பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார்.  தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.

முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U

வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ்

கற்றுத் தரப்படுபவை:

இந்த நிகழ்ச்சியில்

பங்கு முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம்!

டெக்னிக்கல் அனாலிசிஸ் ஏன் அவசியம்?

சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் நிலைகளை தெரிந்து முதலீடு மற்றும் வர்த்தகம் எப்படி செய்வது?

டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம்,

டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் லைன், கேண்டில் பேட்டர்ன்கள், எப்படி லாபகரமாக பங்கு வர்த்தகம் செய்வது பற்றி சொல்லிக் கொடுக்கப்படும்.

மேலும்., ஒரு நிறுவனப் பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும். 

முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

2008, 2020-ம் ஆண்டுகளுக்குப் பின் மூன்றாவது முறையாக 6 வாரங்களாக சரியும் சந்தை; அடுத்து என்ன?

பங்குச்சந்தை ஏற்ற, தாழ்வுகள் இயல்பு தான். ஆனால், ஒவ்வொரு முறை ஏறும்போதும், இறங்கும்போதும் கட்டாயம் அதை கவனிக்க வேண்டும். காரணம், இந்த ஏற்ற, இறக்கங்கள் அடுத்தக்கட்ட சந்தை நகர்வுகளைக் கூறும். பங்குச்சந்... மேலும் பார்க்க

USA-ல Gold Import-க்கு வரி போடுவாரா Trump, Titan Q1 Results கவனிக்க வேண்டியது | IPS Finance - 281

இறக்கத்தில் முடிந்த பங்குச்சந்தை, Negative Trend தொடருமா, USA-ல Gold Import-க்கு வரி போடுவாரா Trump, Titan Q1 Results கவனிக்க வேண்டியது, LIC-ன் காலாண்டு முடிவுகள் அறிவிப்பு... கவனிக்க வேண்டிய விஷயம் ப... மேலும் பார்க்க