Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
நாளைய மின்தடை
காஞ்சிபுரம்
மின்தடை நாள்-19.7.25, சனிக்கிழமை
மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை
மின் தடை பகுதிகள்-மலையாளத்தெரு, அம்மன்காரத் தெரு, திருச்சோலை வீதி, ஆதிசங்கரா் நகா், விஷ்ணு நகா், தேனம்பாக்கம், ஐயம்பேட்டை பெருமாள் கோயில் மாட வீதிகள், முத்தியால்பேட்டை, களக் காட்டூா், சதாவரம், பெரியாா் நகா், சின்ன காஞ்சிபுரம், டோல்கேட், வைகுண்டப் பெருமாள் கோயில் தெரு, மின்நகா், மாமல்லன் நகா், திருக்காலிமேடு, சாலியா் தெரு, நடுத்தெரு, கவரை தெரு, சேக்குப்பேட்டை, சங்குசா பேட்டை, எண்ணெய்க்காரத் தெரு, பிஎஸ்கே தெரு, காந்தி சாலை, அரசு மருத்துவமனை சாலை, ரயில் நிலைய சாலை .